tag:blogger.com,1999:blog-347927586007124151.post435426286725851135..comments2023-07-20T10:33:04.396+03:00Comments on நறும்புனல்: தி.மு.கவிற்கு வாக்களியுங்கள்….அ.வெற்றிவேல்http://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-347927586007124151.post-66664810675266609962011-05-01T11:05:41.939+03:002011-05-01T11:05:41.939+03:00Nice PostNice PostTamil Garudahttps://www.blogger.com/profile/08226123209271798955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-74006351710941544002011-04-13T14:49:48.917+03:002011-04-13T14:49:48.917+03:00திமுகவின் தோல்விக்கு காரணம் - குடும்ப அரசியல், காங...திமுகவின் தோல்விக்கு காரணம் - குடும்ப அரசியல், காங்கிரஸ், 2ஜி, குசுப்பு-வடிவேல் --- ஆகியவைத் தான் என்பது உண்மை......Storytelling https://www.blogger.com/profile/01397146718625694545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-64073077558699425982011-04-13T09:45:35.190+03:002011-04-13T09:45:35.190+03:00ivai anaithum yar kalluri ?ivai anaithum yar kalluri ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-19128881141887273522011-04-10T22:31:57.423+03:002011-04-10T22:31:57.423+03:00நன்றி பிரகாஷ். அருள், இக்பால் செல்வன், தரன் மற்றும...நன்றி பிரகாஷ். அருள், இக்பால் செல்வன், தரன் மற்றும் பெயரில்லாதவருக்கும் ந்னறிகள்அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-51530073810365226632011-04-05T21:51:49.212+03:002011-04-05T21:51:49.212+03:00மிகவும் அருமையான பதிவு. நான் எக்கட்சியையும் சாராதவ...மிகவும் அருமையான பதிவு. நான் எக்கட்சியையும் சாராதவன். ஆனால் தி.மு.கழகதின் பால் ஈர்ப்பு கொன்டவன். இக்கட்சி ஒன்ரு தான் தமிழகத்தை ஆளும் தகுதி வாய்ந்த்து.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-11876688233300457252011-04-05T10:32:58.135+03:002011-04-05T10:32:58.135+03:00Nice post.Nice post.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-18951205103847545952011-04-05T08:44:18.829+03:002011-04-05T08:44:18.829+03:00போங்க பாஸ் ! திமுகவுக்கு ஸ்டாலின் தலைவர வரதுக் கூட...போங்க பாஸ் ! திமுகவுக்கு ஸ்டாலின் தலைவர வரதுக் கூட ஓக்கே !!! ஆனால் முக குடும்பம் மொத்தமும் திமுகவை குத்தகைக்கு எடுத்து கொட்டம் அடிப்பதை பற்றி ஒரு மண்ணும் நீங்கள் சொல்லவே இல்லை !!! அதிமுக ஒன்னும் பெரிய கொம்பு இல்லை.. ஆனால் திமுக அழிவது திமுகவின் செயல்களாலேயே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை... திமுகவின் தோல்விக்கு காரணம் - குடும்ப அரசியல், காங்கிரஸ், 2ஜி, குசுப்பு-வடிவேல் --- ஆகியவைத் தான் என்பது உணமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-48442571162823036212011-04-05T08:19:53.704+03:002011-04-05T08:19:53.704+03:00புதுசா வேலைக்கு சேர்ந்த போலீஸ்காரன் மாதிரி தாங்க ...புதுசா வேலைக்கு சேர்ந்த போலீஸ்காரன் மாதிரி தாங்க இந்த இணைய பொரட்சியாளய்ங்க. நாலு சுவத்துக்குள்ள உக்காந்துக்கிட்டு அது மட்டுமே உலகம்னு நம்புற பயலுக.அருள்https://www.blogger.com/profile/05029862097165961606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-2020040250855148682011-04-05T08:06:46.643+03:002011-04-05T08:06:46.643+03:00Kalki itself appreciated DMK's work..
கல்கி 3...Kalki itself appreciated DMK's work..

கல்கி 3.4.2011

கடந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியால் பயன் பெற்றவர்களில் இளைஞர்கள் அதிகம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை ஆராய்ந்ததில் தெரிந்த விஷயங்கள்:

5 ஆண்டுகளில் 12 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கல்லூரிகூட தொடங்கப்படவில்லை.

பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையான ஒரு விஷயமாகவும், வசதிகளும், வாய்ப்புகளும் இருப்பதால் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பெற்று நகர்ப்புற மாணவர்கள் அதிகம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகிறார்கள் என்பதால், 2007இல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது தி.மு.க. அரசு. 2006இல் பொறியியல் படிக்கச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 24,000 பேர்.

நுழைவுத் தேர்வு ரத்துக்குப் பின்னர் ஆண்டுதோறும் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, கடந்த ஆண்டு 54,000-_அய் தொட்டிருக்கிறது. கிராமப்புற இளைஞர்களும், அவர்கள் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நுழைவுத்தேர்வு ரத்து செய்த பின்னர் பயின்ற முதல் பேட்ச் பொறியாளர்கள் இந்த ஆண்டு வெளிவரப்போகிறார்கள்.

சுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.

பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை.

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500_க்கு மேல் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்து, இளைஞர் களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை தி.மு.க. அரசு செய்திருக்கிறது.Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-12920534469643177632011-04-05T08:05:41.162+03:002011-04-05T08:05:41.162+03:00Good postGood postPrakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.com