tag:blogger.com,1999:blog-347927586007124151.post7469040087289846731..comments2023-07-20T10:33:04.396+03:00Comments on நறும்புனல்: ‘சூப்பர் ஸ்டார்’ பிள்ளையார்.அ.வெற்றிவேல்http://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-347927586007124151.post-44720470837484635492010-02-01T02:37:23.814+03:002010-02-01T02:37:23.814+03:00கடைந்திருக்கிறீர்கள் வெற்றி சார்!
அமுதம் பொங்கட்ட...கடைந்திருக்கிறீர்கள் வெற்றி சார்!

அமுதம் பொங்கட்டும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-33128534366428423612010-01-31T16:13:54.180+03:002010-01-31T16:13:54.180+03:00விநாயகரை சூப்பர் ஸ்டாராகவும் வடிவேலுவை ஐயப்பனாகவு...விநாயகரை சூப்பர் ஸ்டாராகவும் வடிவேலுவை ஐயப்பனாகவும் சொல்வது ஒரு எடுத்துக்காட்டாக இருந்தாலும் உண்மைதான் வெற்றிவேல் சார்
நாம செகுலார் ..அதாவது மதச்சார்பற்ற நாடு ஆனா எல்லா மதமும் நம்ம நாட்டுலதான் வெறியோடு பின்பற்றப் படுது

இதுல பிள்ளையார் ஒரு துரும்பு ..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-59476604158203795002010-01-30T20:14:44.265+03:002010-01-30T20:14:44.265+03:00விநாயகர் வருகைப்பற்றி ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளத...விநாயகர் வருகைப்பற்றி ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட இணைப்பை பாருங்கள். அரசும், அரசாங்க அதிகாரமும் இல்லாமல் எந்த கடவுளும் உயிர்வாழ முடியாது. முருகனின் நிலையும் பிள்ளையார் எழுச்சியும் இந்திய அரசியலின் ஒரு பக்க விளைவாக உருவானதே. மேலதிக விவாதத்திற்கு இந்த இணைப்பையும் அதன் பின்னோட்டங்களையும் படியுங்கள். நன்றி.

http://naayakan.blogspot.com/2007/09/blog-post.html

அன்புடன்
ஜமாலன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-943657121464770402010-01-30T14:36:21.291+03:002010-01-30T14:36:21.291+03:00அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சார். நிறைய எழுதுங்க...அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சார். நிறைய எழுதுங்கள் என்று மீண்டும் ஒரு முறை அன்புடன் வேண்டுகிறேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-69048996083310625232010-01-30T09:50:25.663+03:002010-01-30T09:50:25.663+03:00Like riding on the same boat Dude.
இது 1967 ஆம் ஆ...Like riding on the same boat Dude.
இது 1967 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. அரசியலும் சினிமாவும் கூடி காதல் செய்ய ஆரம்பித்த கணங்களில் இவைகளுக்கான கரு உண்டாக ஆரம்பித்து விட்டது. அரசியலும் சினிமாவும் இணைந்ததால் வியாபார நுணுக்கங்கள் மிக எளிதாக போய்விட்டன. காலப்போக்கில் தொலைக்காட்சியும் வந்து அதுவும் அரசியல் சினிமா பிள்ளைகளிடம் பத்திரிக்கைகளிடம் அடைக்கலாமானதால் இந்த மாற்றங்கள், நிகழ்வுகள் மிக மிக எளிதாக நிகழ்திகாட்டப்பட்டன.
இன்று அதுவே வாழ்கை முறையாகி விட்டுள்ளது.
பாவனையாக வாழவே மதங்களும், அரசியலும், சினிமாவும் , விளம்பரங்களும் நமக்கு போதிக்கின்றன. உழைத்து சம்பாதிப்பதாக பாவனை ஆனால் ஊரை அடித்து உலையில் போடுவது தான் இன்று உழைப்பு அதுபோல.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-86417571771048919722010-01-29T23:32:25.618+03:002010-01-29T23:32:25.618+03:00நல்லாயிருக்கு!!!ஜமாலனிடம் கேட்டால் சொல்வார்.இந்த ல...நல்லாயிருக்கு!!!ஜமாலனிடம் கேட்டால் சொல்வார்.இந்த லின்க் அனுப்பி காமெண்ட் நேரமிருந்தால் போடசொல்கிறென்.
please remove remove word verificationgulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.com